புதிய உயரத்தை தொட்டார் கோலி... சச்சின் சாதனை முறியடிப்பு

  • 5 years ago
மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி புதிய சாதனையை படைத்து இருக்கிறார். மேற்கு இந்திய தீவுகள் மற்றும் இந்தியாவிற்கு எதிரான போட்டி தற்போது இங்கிலாந்தில் நடந்து வருகிறது.

kohli creates new record against west indies

Recommended