ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200டி மற்றும் எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்!

  • 5 years ago
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200டி மற்றும் எக்ஸ்ட்ரீம் 200எஸ் ஆகிய மாடல்களை ஹீரோ நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்குகளின் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

இதுகுறித்த செய்தியை படிக்க கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யுங்கள்:

https://tamil.drivespark.com/two-wheelers/2019/hero-xpulse-200-vs-royal-enfield-himalayan-price-comparison-017632.html

Recommended