உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.34.8 லட்சம் பறிமுதல்

  • 5 years ago
நாகர்கோவில் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூபாய் 34.8 லட்சத்தைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Rs.34.8 lakh Seized by Election Flying Squad Near Nagercoil

Recommended