சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி-வீடியோ

  • 6 years ago
மேல்விஷாரத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது வேலூர்மாவட்டம்,ஆற்காடு அடுத்த விஷாரம் கத்தியபடி பழைய காலனி பகுதியில் வசிப்பவர் சின்ன வயசு 62 இவரது மனைவி குப்பம்மாள் வயது 56 இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர் இவருடன் இவரது மகன் வசித்து வருகிறார் அதிகாலை டீ குடிக்க சின்னவயசு வெளியே சென்றுள்ளார் மகன் இயற்கை வாதமாக வெளியே சென்றுள்ளார் குப்பம்மாள் வீட்டிலிருந்து தூங்கி எழுந்து சுவர் ஓரமாக உட்கார்ந்து போது ஏற்கனவே மழை பெய்த மழையினால் நனைந்து திடீரென சுவர் அவர் மேல் விழுந்தது இதில் தலையின்மேல் பெரிய சுவர் விழுந்ததில் குப்பம்மாள் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி இறந்து போனார் இதுகுறித்து ஆற்காடு நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குப்பம்மாளின் உடலை பிரேதபரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Des: In the overheaval, the wall of the house collapsed and the murdered victims tragedy

Recommended