திமுக சார்பில் ஊடகங்களில் விவாதங்கள் தவிர்த்த நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர் லிஸ்ட்
  • 6 years ago
திமுக சார்பில் ஊடகங்களில் விவாதங்கள் தவிர்த்த நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களை திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் உள்ளோரை தவிர்த்து வேறு யாரும் திமுக சார்பில் நேர்காணலில் பங்கேற்க கூடாது என்று திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.


DMK has released a list of speakers who are authorized to speak in media.
Recommended