வெற்றி மீது வெற்றி... கேப்டனாக கலக்கும் ரோஹித்

  • 6 years ago
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் ரோஹித் சர்மா. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், ரோஹித் சர்மா வாய்ப்பு பெற்றார். தனக்கு கிடைத்த வாய்ப்பில் இது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

Recommended