மன்னிப்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு திருடிய திருடன்- வீடியோ

  • 6 years ago
நேர்மையும் நாணயமும்" மிக்க ஒரு யோக்கிய திருடனை கேரள போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

காசர்கோடு மாவட்டத்தில் உடினூர் என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வருபவர் முனீரா. இவர் வீட்டுக்கு தொலைவில் உள்ள ஆயிஷா என்பவர் வீடு. நேற்றுமுன்தினம் உறவினரின் இறுதி சடங்கில் பங்கேற்க முனீரா வீட்டை பூட்டிக் கொண்டு சென்றுவிட்டார்.

Thief leaves message: I took money for an emergency, but will return it. I'm not a thief.'

Recommended