உலகக் கோப்பை கிரிக்கெட்.... டிக்கெட் விற்பனை துவங்கியது...

  • 6 years ago
அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை துவங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இந்த மாதம் 29ம் தேதி வரை அளிக்கலாம். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அடுத்த ஆண்டு மே 30ம் தேதி துவங்கி, ஜூலை 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா உள்பட 10 நாடுகள், 48 போட்டிகளில் விளையாட உள்ளன.

WC Cricket tickets sales started

Recommended