பட ரிலீசிற்கு முன்பே படத்தை ரசிகர்களுக்கு திரையிடும் கஜினிகாந்த் படக்குழு- வீடியோ
  • 6 years ago
#ghajinikanth ##arya #sayyeshaa #twitter #promotion

Studio Green announced a contest for Chennai based movie freaks. They are running a contest called “Customer is the King”. If Chennai audience answer for three question, those will become eligible for Ghajinikanth special screening before its release. Ghajinikanth movie promotions trending on Twitter. Ghajinikanth movie is releasing on August 3rd.

ரிலீசுக்கு முன்பாகவே கஜினிகாந்த் திரைப்படத்தை சென்னை ரசிகர்களுக்கு திரையிட ஸ்டூடியோ க்ரீன் முடிவு செய்துள்ளது. ஸ்டுடியோ க்ரீன் கே.இ.ஞானவேல்ராஜா தாயாரிப்பில் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி ஆர்யா நடித்திருக்கும் திரைப்படம் கஜினிகாந்த். ஆகஸ்ட் 3ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது.
Recommended