காயத்தோடு விளையாட செல்லும் பும்ரா...இதுதான் பிட்னெஸ்ஸா?- வீடியோ

  • 6 years ago
இடதுகை பெருவிரல் காயத்தில் இருந்து முழுவதுமாக, குணமடையாத ஜஸ்ப்ரிட் பும்ரா, இங்கிலாந்தில் நடக்க இருக்கும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, புவனேஸ்வர் குமார் காயத்தோடு ஒருநாள் போட்டியில் விளையாடியது சர்ச்சையான நிலையில், தற்போது அதே போல காயத்தோடு இருக்கும் பும்ராவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Jasprit Bumrah is joining India's test sqaud with injury in left thumb finger.

Recommended