சிட்னி-யில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ
  • 6 years ago
சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மதுரையில் நடக்க உள்ளதாம். தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களுக்கு இணையான ஓபனிங் சிவகார்த்திகேயனுக்கு இருப்பதாகச் சொன்ன காலம் போய் இப்போது மாஸ் ஹீரோவாகவே மாறிவிட்டார். சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என்று மாஸ் ஹிட் அடித்த இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் சீமராஜா.

Anticipated tamil movie Seemaraja audio launch will be happen in Madurai on 3rd September. Sivakarthikeyan in the lead, Samantha, Keerthy Suresh, Soori and Yogi Babu plays pivotal role in this movie. Audience are waiting for another block buster album from D.Imman Siva combo.
Recommended