தமிழக மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க இடைக்கால தடை- வீடியோ

  • 6 years ago

நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க கூடாது என்று டெல்லி உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மதுரை ஹைகோர்ட் கிளை தீர்ப்பு வழங்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ செய்த மேல்முறையீடு வழக்கில் இடைக்கால தடை வழங்கப்பட்டுள்ளது.

தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை நேற்று தீர்ப்பு வழங்கியது.

NEET Grace Marks Case: SC stays Madurai HC verdict.

Recommended