இதுவும் விளையாட்டு என கூறி சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரன்
  • 6 years ago
சிறுமி பலாத்கார விவகாரத்தில் லிப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார், இதுவும் ஒரு விளையாட்டுதான் எனக்கூறி தனது வெறியாட்டத்தை தொடங்கிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் மாற்றுத் திறனாளி சிறுமி 7 மாதங்களாக 15 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Aynavaram girl rape issue the lift operator said her this too a game only. The lift operator used 8th floor lift for raping the girl.
Recommended