ப்ரொமோவிலேயே பீப் போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி- வீடியோ
  • 6 years ago
மகத்தால் பிக் பாஸ் 2 ப்ரொமோ வீடியோவில் பீப் போட வேண்டியதாகிவிட்டது. பிக் பாஸ் வீட்டில் காயத்ரி ரகுராம் ஹேர் என்ற வார்த்தையை கூறியதை கேட்டு பார்வையாளர்கள் கொந்தளித்தனர். ஆனால் பிக் பாஸ் 2 வீட்டில் போட்டியாளர்கள் சர்வ சாதாரணமாக கெட்ட வார்த்தை பேசுகிறார்கள். பிக் பாஸை பீப் பாஸாக்கிட்டீங்களே என்று கமல் ஹாஸனே பாலாஜியை பார்த்து கேட்கும் அளவுக்கு அவர் கெட்ட வார்த்தை பேசினார்.

Bigg Boss 2 Tamil promo video has become beep video, thanks to the contestant Magath.
Recommended