பாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்- வீடியோ
  • 6 years ago
பாப்கார்னால் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸுகளின் பங்குகள் சரிந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மல்டிபிளக்ஸுகளில் பாப்கார்ன், தண்ணீர், உணவுப் பொருட்கள் அநியாய விலைக்கு விற்கப்படுவதாகக் கூறி மும்பை உயர் நீதிமன்ற்ததில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து 4 வாரங்களில் பதில் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

PVR and Inox shares fell on friday after Maharashtra government's announcement about allowing outside in the multiplexes.
Recommended