நீண்ட காலங்களுக்கு பிறகு நல்ல ஒரு குடும்பப்படம் -கடைக்குட்டி சிங்கம்- வீடியோ
  • 6 years ago
Rating : 3.5/5

Karthi's Kadaikutty Singam, directed by Pandiraj is a family drama, which speaks the importance of agriculture and farmers. From the time Pandiraj’s Kadaikutty Singam went on floors, it was tipped as a family movie set against a village backdrop. Staying true to its genre and expectations, the story revolves around a large family, headed by Ranasingam (Sathyaraj). Though a father of five girls, he is a little upset about not having a son with his wife (Viji Chandrasekhar). He gets married to another lady (Bhanupriya), and hopes of fulfilling his wish of being a father to a baby boy even in his 50s.Karthi steals the show as a proud farmer who is hopeful of the state of agriculture in the country.


நடிகர்கள்: கார்த்தி, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானிசங்கர், அர்த்தனா, விஜி சந்திரசேகர், பானுப்பிரியா, மௌனிகா, சூரி மற்றும் பலர்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : பாண்டிராஜ்
தயாரிப்பு : 2டி எண்டர்டெயின்மெண்ட்
இசை: இமான்
ஒளிப்பதிவு: வேல்ராஜ்
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள கடைக்குட்டி சிங்கம் படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல குடும்பப் படத்தை, குடும்பத்தோடு பார்க்கும் திருப்தியை தந்திருக்கிறது. இதற்காகவே பாண்டிராஜுக்கு முதலில் ஒரு லைக்ஸ் போடலாம்.
Recommended