ஜப்பானில் மழை.. 90 பேர் பலி, 18 லட்சம் பேர் இடமாற்றம் | Japan rain kills 90 people

  • 6 years ago

ஜப்பானில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் இதுவரை அங்கு மொத்தமாக 90 பேர் பாலியாகி உள்ளனர். ஜப்பானில் மிகவும் மோசமான மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களில் அங்கு சுமார் 620 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட அதிக அளவில் அங்கு மழை பெய்து வருகிறது.

Worst Rain in Japan kills nearly 90 people, 200 people injured. More than 18 lakhs people evacuated and another three million advised to leave the Central and West Japan.

Recommended