கடைசி ஓவரில் இங்கிலாந்து பௌலர்களுக்கு பயம் காட்டிய தோனி | Dhoni's last over makes England panic

  • 6 years ago


பேட்டிங் செய்த இந்தியா, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 5, ஷிகார் தவன் 10, ராகுல் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அப்போது ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் சுரேஷ் ரெய்னா ரன்களை குவித்தனர். 27 ரன்களுக்கு ரெய்னா, 47 ரன்களுக்கு கோஹ்லி ஆட்டமிழந்தனர். கடைசியில் தோனி 24 பந்துகளில் 32 ரன்களும், ஹார்திக் பாண்டியா 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


Dhoni's last over strike makes England panic, everyone expected dhoni to finish the innings by 6, but missed to 4.

Recommended