கோஹ்லி மற்றும் தோனி காப்பாற்றினர் | Kohli and Dhoni saves India.

  • 6 years ago


இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. கேப்டன் விராட் கோஹ்லி 47, ரெய்னா 27, தோனி 32 ரன்கள் எடுத்தனர். இந்திய கிரிக்கெட் அணி, 3 டி-20 போட்டிகள், 3 ஒருதினப் போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.

Kohli and Dhoni saves India from savage. kohli misses his half century.

Recommended