இவ்வளவு பேனர்கள் தேவையா | கிராண்ட் மாஸ்டரான சென்னை பையன்

  • 6 years ago
சென்னை சாந்தோம் சாலையில் உள்ள அதிமுக பேனர்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுக்க சில நாட்களுக்கு முன்பு, உயிரோடு இருப்பவர்களுக்கு கட் அவுட் வைக்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் கட் அவுட்களுக்கு தமிழ்நாட்டில் நிறைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டது

What TN government has done against Banner culture in Chennai asks Madras HC Chief Justice.

செஸ் போட்டிகளில் இளைய வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்ற 2-ஆவது சிறுவனாகிறார் சென்னை மாணவர் பிரக்ஞானந்தா

Chennai's Praggnanandhaa became the country's youngest Grandmaster at the age of 12 years, 10 months and 14 days.

Recommended