நம்பர் நடிகையின் அட்ஜெஸ்ட்மென்ட் இதுக்கு தானா?- வீடியோ
  • 6 years ago
#kollywood #gossip #actress #heroine #numberactress

The Kollywood gossips that the number actress is trying to get big hero's callsheets for her boyfriend director.

தன்னுடைய காதலரை பெரிய இயக்குனராக்கிவிட வேண்டும் என மிக தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறாராம் பெரிய நம்பர் நடிகை. தமிழ் சினிமாவில் கடந்த 15 ஆண்டுகளாக கோலோச்சி வருபவர் அந்த நடிகை. முதல் காதல் வம்பில் முடிய, இரண்டாவது காதல் நாட்டியம் ஆடி கை விட்டுப் போனது. இதனால் தவித்துக்கொண்டிருந்த நடிகைக்கு ஆறுதலாய் வந்தார் மூன்றாவது காதலர். இப்போது சிவனே கதியென கிடக்கிறார் நடிகை.


Recommended