பிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு லவ் ஸ்டோரி?- வீடியோ

  • 6 years ago
பிக்பாஸ் முதல் சீசனில் காதல் பறவைகளாக இருந்த ஓவியா - ஆரவ் போல, இம்முறை சீசன் 2வில் ஐஸ்வர்யா - ஷாரிக் இருப்பார்கள் என எண்ணத் தோன்றுகிறது. பிக்பாஸ் சீசன் 2 ஆரம்பித்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டபோதும், சொல்லிக் கொள்ளும்படி சண்டைகள் எதுவும் இல்லை. ஆனால் மக்களை ஏமாற்ற விரும்பாத பிக்பாஸ், அந்த வீட்டின் அடுத்த காதல் பறவைகள் யார் என்பதை நாசூக்காக சுட்டுக் காட்டி விட்டார். அதன்படி, நேற்று போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று தரப்பட்டது. அதில், ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு கேள்வி கேட்டப்பட்டது. அதற்கு நேர்மையாக பதிலளித்தால் தான் லக்சரி பட்ஜெட்டிற்கான புள்ளிகள் முழுமையாக கிடைக்கும் என்ற நிபந்தனை வேறு.

Like season one the next love birds in bigboss season 2 is Aishwarya dutta and Sharik ready now.

Recommended