பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மமதி சாரி, ஐஸ்வர்யா தத்தா, ஆர்ஜே வைஷ்ணவி- வீடியோ

  • 6 years ago
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் புதிய போட்டியாளராக நடிகை ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் ஐந்தாவது போட்டியாளராக ஆர்ஜே வைஷ்ணவி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

வாணி ராணி வில்லியும் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான மமதி சாரி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார்.


Big Boss Season 2 Tamil: Actress Aishwarya Thatha enter into house as the new contestant.Aishwarya Thatha , RJ Vaishnavi, Mamathi Chari entered in bigg boss 2

Recommended