காதலன் கைது.. கோர்ட்டுக்கு வந்த காதலி தற்கொலை முயற்சி! -வீடியோ

  • 6 years ago
திருவள்ளூர் நீதிமன்ற வளாகத்தில் இளம் பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை திருவள்ளுர் நீதிமன்ற வளாகம் வழக்கம்போல் பரபரப்பில் காணப்பட்டது. அப்போது அங்கு வந்த இளம் பெண் ஒருவர் திடீரென தன் கையில் வைத்திருந்த பிளேடால் கையை அறுத்து கொள்ள தொடங்கினார்.

Recommended