காலா படம் விமர்சனத்தை ட்வீட் செய்த கோலிவுட் திரை உலகினர் பட்டியல்

  • 6 years ago
#kaala #tweets #kollywood #trending #celebrity

Kaala celeb reaction: The wait is finally over, superstar Rajinikanth has returned to cinema hall with unparalleled swag. Not only the audience but celebrities have expressed praise for Thalavia. Critics as well are raving about the film saying that it's a huge treat for the fans. Pa. Ranjith, Dhaush, Anirudh, Nivin Pauly, vignesh Shivan, Arya, Jayam Ravi, Nayanthara, Lawrence has tweeted after watching the movie with good reviews. Here are the tweets.


இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் பட்டாசுகள் வெடித்தும், ரஜினியின் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் நடத்தியும் ரசிகர்கள் இப்படத்தை உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.
ரஜினிகாந்த் ரசிகர்கள் ஒரு புறம் ‘காலா’ விழாவைக் கொண்டாட, மறுபுறம் திரையுலகினரும் காலை முதலே சமூக வலைத்தளத்தில் ‘காலா’ குறித்த விஷயங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

Recommended