நான் தான் விக்கெட் எடுத்தேனா?..ஜடேஜா ஆச்சர்யம்!- வீடியோ

  • 6 years ago
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியில் புனேயில் நடக்கும் ஆட்டத்தில் டாஸை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலிங் தேர்வு செய்துள்ளது. பேட்டிங் துவக்கியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மெக்கல்லம், விராட் கோஹ்லி, டிவில்லியர்ஸ் விக்கெட்களை இழந்தது. 9 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த போட்டியில் ஜடேஜா விராட் கோஹ்லியின் விக்கெட்டை எடுத்த போதும் என்ன நடந்தது என்றே புரியாமல் முழித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது

Jadeja reaction while kohli wicket

#csk #ipl #wicket

Recommended