சென்னை சிபிஎஸ்இ அலுவலகத்தில் 3 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டம்-வீடியோ

  • 6 years ago
அண்ணாநகரில் உள்ள சி.பி.எஸ்.இ. அலுவலகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் 3 மணி நேரமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சென்னை அண்ணாநகரில் உள்ள சி.பி.எஸ்.இ. அலுவலகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் 3 மணி நேரமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.


TVK leader Velmurugan protest in Chennai Anna Nagar CBSE office. Velmurugan demanding to set up exam centers in Tamil Nadu itself.

Recommended