அதிரடி காட்டிய ரோஹித் சர்மா... விமர்சனங்களை உடைத்தெறிந்தார்

  • 6 years ago
மும்பையில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் பெங்களூரு டாஸ் வென்று பவுலிங் தேர்ந்தெடுத்துள்ளது. முதல் வெற்றிக்காக ஏங்கும் மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் எவின் லூயிஸ் அதிரடி அரைசதம் அடித்தனர்.

hitman rohith sharma got 94 runs of 55 balls

Recommended