கமலுக்கு கிறிஸ்டோபர் நோலன் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

  • 6 years ago
'மொமண்டோ', 'பிரஸ்டீஜ்', 'இன்செப்ஷன்', 'இன்டர்ஸ்டெல்லர்', 'டன்கிர்க்' போன்ற படங்களின் மூலம் உலக ரசிகர்களை ஈர்த்தவர் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். இந்தியாவில் நோலனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களின் ரோல்மாடலான நோலன் நேற்று நம்மவர் கமல்ஹாசனை சந்தித்துள்ளார். 'டன்கிர்க்' படத்தை திரையரங்கில் பார்க்காமல் டிஜிட்டல் முறையில் பார்த்ததற்காக நோலனிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் கமல். கமலின் 'பாபநாசம்' படத்தை பார்த்ததாகச் சொல்லியிருக்கிறார் நோலன். ஃபிலிம் ஹெரிடேஜ் ஃபவுண்டேஷன் நடத்தும் நிகழ்வு நேற்று மும்பையில் நடந்தது. இதில் கலந்துகொண்டு ஃபிலிம் தொழில்நுட்பத்தில் படம்பிடிக்கும் முறையை தொடர்வது குறித்து கருத்துகளைப் பதிவு செய்தார் நோலன். இதற்காக தனது மனைவி எம்மா தாமஸ் மற்றும் அவரது குழந்தைகளோடு நேற்று மும்பை வந்தார். நோலன் இன்ப அதிர்ச்சி அதற்கு பதிலாக 'ஹே ராம்' படத்தின் டிஜிட்டல் நகலை அவருக்கு வழங்கினேன்" என்று தெரிவித்திருந்தார் கமல். மன்னிப்பு கேட்ட கமலுக்கு "உங்களது 'பாபநாசம்' படம் பார்த்தேன்" எனச் சொல்லி நோலன் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நோலன். நம்பமுடியவில்லை "பாபநாசம் படத்தை நோலன் பார்த்ததை என்னால் நம்பமுடியவில்லை" என்று மகிழ்ச்சி பொங்க ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கமல். உலகின் பிரபலமான இயக்குநர் நம் தமிழ்ப்படத்தை பார்த்ததை ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க. RELATED ARTICLES கமலை சந்திக்கவிருக்கும் உலகப்புகழ் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்! அரசியலுக்கு தேவை விருமாண்டி.. ஒரே லுக்கில் ரெண்டு மெசேஜ் சொல்லும் கமல்! தமிழகத்தில் அரசியல்.. ஐதராபாத்தில் 'இந்தியன் 2' ஷூட்டிங் - கமலின் ரெட்டைக்குதிரை சவாரி! ரஜினிக்கு ஒரு குத்து.. கமலுக்கு ஒரு குத்து.. - நடிகர் பிரபுவின் ஆதரவு யாருக்கு? ரஜினிக்கு போட்டியாக கமல்.. 'விஸ்வரூபம் 2' பற்றிய முக்கிய அறிவிப்பு! ஆதாரமில்லாமல் கமல் மீது குற்றம் சாட்டவில்லை - மல்லுக்கட்டும் கௌதமி! "அந்தச் சாதனை அரசியலிலும் தொடரட்டும்.." - கமலுக்கு வாழ்த்து தெரிவித்த கார்த்தி கமலை அரசியலுக்கு வரவேற்கும் 'ஆளப் பொறந்தவரே மவ ராசா...' - இணையத்தில் வைரலாகும் பாடல்! "மனதை மாற்றிய அந்த சம்பவம்..." - ரஜினி, கமலுக்கு மாற்றாக ராகவா லாரன்ஸ் எடுத்த அதிரடி முடிவு! "என்னது.. என் பாட்டில் பிழையா..?" - அப்போ இவ்ளோ நாளா ட்வீட் போட்டது யாரு சாரே? லேடி சூப்பர்ஸ்டார் தான் 'இந்தியன் 2' ஹீரோயினா... கசியும் தகவல்கள்! அரசியல் பயணம்.. ஆன்மீக எண்ணம் பற்றிய கேள்விகளுக்கு கமல் ஓப்பன் டாக்! 'பாபநாசம்' குட்டிப்பொண்ணும் இப்போ ஹீரோயின்! "பாபநாசம் படத்தை நோலன் பார்த்ததை என்னால் நம்பமுடியவில்லை" என்று மகிழ்ச்சி பொங்க ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கமல். உலகின் பிரபலமான இயக்குநர் நம் தமிழ்ப்படத்தை பார்த்ததை ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.


Christopher Nolan has a lot of fans in India. Nolan met Kamalhassan yesterday. Kamal has apologized to Nolan for seeing 'Dunkirk' in digital form. Nolan has said to kamal, I was seen the film 'Papanasam'.

Recommended