குடிக்க பணம் தேவை... சிறுவனை பணியமர்திய கொடுமை....

  • 6 years ago
குடிப்பதற்கு பணம் வேண்டும் என்பதால் தன் மகனை வேலைக்கு அனுப்பிய

இராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் மைதீன் என்பவருக்கு செந்தமாக இரும்பு கடை உள்ளது. இக்கடையில் அதேபகுதியை சேர்ந்த முகமது பாரூக் என்பவரது மகன் முகமது தவ்பீக் என்ற 14 வயது சிறுவன் கம்பி தூக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளது குறித்து சைல்டு லைன்னுக்கு தெரியவந்தது. இதையடுத்து சைல்டுலைன் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இரும்பு கடையை பல நாட்களாக நோட்டமிட்டனர். அப்போது சிறுவன் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே சைல்டுலைனை சேர்ந்தவர்கள் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும் சைல்டுலைனை சேர்ந்தவர்களும் நேற்று மாறு வேடத்தில் சம்மந்தப்பட்ட இரும்பு கடைக்கு சென்று சோதனை செய்தனர். \


DES : Since he had money to drink, he sent his son to work

Recommended