மோடிக்கு டிவிட்டரில் அதிக பொய்யான பின் தொடர்பாளர்கள்- வீடியோ

  • 6 years ago
உலகிலேயே பிரதமர் மோடிக்குத்தான் டிவிட்டரில் அதிக பொய்யான பின்தொடர்பாளர்கள் இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. 'டிவிப்லோமசி' என்ற அமைப்பு டிவிட்டரில் உலக தலைவர்கள் பிரபலங்களுக்கு இருக்கும் பின்தொடர்பாளர்கள் குறித்து ஆராய்ச்சி நடத்தி இருக்கிறது. அவர்களின் பின்தொடர்பாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சோதனை செய்து உள்ளது. அதை வைத்து யாருக்கு எவ்வளவு பொய்யான தொடர்பாளர்கள் இருக்கிறார்கள் என்று உண்மை வெளியாகி இருக்கிறது. இதில் தமிழக பிரபலம் ஒருவரும் இருக்கிறார்.

Modi has the highest number of fake followers on Twitter. He has 2,41,80,000 fake followers out 4,03,00,000 followers.

Recommended