பாஜகவின் மூத்த தலைவர் அத்வானியை பிரதமர் மோடி அவமானப்படுத்தியுள்ளார்- வீடியோ

  • 6 years ago
திரிபுராவில் இன்று முதல்வர் பிப்லாப் தேவ் பதவியேற்பு விழாவில் கும்பிட்டு வணக்கம் சொன்ன அத்வானியை பிரதமர் நரேந்திர மோடி கண்டும் காணாமல் புறக்கணித்தது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அங்கு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

அகர்தலாவில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அதில் பிப்லாப் தேவ் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

Former Tripura CM Manik Sarkar and PM Narendra Modi meet at swearing ceremony of Biplab Deb and others in Agartala. In this Function Modi ignores Senior Leader Advani's greetings.

Recommended