'அவரை' கமல் என்ன சொன்னார் தெரியுமா?- வீடியோ

  • 6 years ago
காவிரி பிரச்சினையை திசை திருப்பவே எச் ராஜா பெரியார் குறித்து கண்டனத்துக்குரிய கருத்துகளை பதிவு செய்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். பெரியார் சிலைகள் உடைத்தெடுக்கப்படும் என்று எச் ராஜா கூறிய கருத்து தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் அவர் கொடுக்கும் விளக்கத்தை பார்க்கும் போது எரியும் தீயில் நெய் ஊற்றியது போல் உள்ளது. தமிழகத்தில் திராவிட கட்சிகள் அனைத்தும் எச் ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.


Kamalhassan says that H.Raja's comment on Periyar is a activity to divert people and political parties from Cauvery issue.

Recommended