அதிர்ச்சி ரிப்போர்ட் : குரூப் 4 தேர்வு எழுத வந்த 992 பி.எச்.டி பட்டதாரிகள்- வீடியோ

  • 6 years ago
குரூப் 4 தேர்வை மொத்தம் 992 பி.எச்டி பட்டம் பெற்றவர்கள் எழுதி இருக்கிறார்கள். அதேபோல் யூஜி, பிஜி பட்டம் பெற்ற மாணவர்கள் பலரும் இந்த தேர்வை எழுதி இருக்கிறார்கள். கடந்த ஞாயிற்றுக் கிழமை குரூப் 4 தேர்வு நடந்தது.

எந்த முறையும் இல்லாத அளவிற்கு இந்த தடவை அதிக பேர் தேர்வு எழுதினார்கள். கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட நிலைகளில் பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

According to the report 992 PhDs holders writes group-4 exam in Tamil Nadu. More than 6 lakhs degree holders writes this exam.

Recommended