ஆப்பு வைத்த ஆதீனம் ஆசை காப்புக்கு பயந்து ஓடிய நித்தியானந்தா- வீடியோ

  • 6 years ago
293 வது ஆதீனமாக தன்னை அறிவிக்க வேண்டும் என்று கோரிய நித்தியானந்தா கைதுக்கு பயந்து வழக்கை வாபஸ் பெற்றார்

293வது ஆதீனமாக நித்தியானந்தா அறிவித்துக் கொண்டதை எதிர்த்து ஜெகதலபிரதாபன் என்பவர் வழக்கு தொடர்ந்தார் .இது தொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெறு வருகிறது .கடந்த முறை நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் வழக்கு வாத விவரங்களை நித்தியானந்தாவின் சீடர் வாட்ஸ் அப் மூலம் அனுப்பிக்கொண்டிருந்தார் அதை பார்த்த நீதிபதி நீதி மன்றத்தை அவமதித்த நித்தியானந்ததின் சீடரை கைது செய்யவும் , வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யாத நித்தியானந்தாவை கைது செய்ய நேரிடும் என கடும் எச்சரிக்கை விடுத்தார் இந்நிலையில் வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது அப்போது கைதுக்கு பயந்த நித்தியானந்தா 293 வது மதுரை ஆதீனமாக தன்னை அறிவித்தக் கொண்டதை திரும்பப் பொற்றுக் கொள்வதாக மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து நித்யானந்தா தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Des : Nithyananda's claim to be declared as 293rd

Recommended