அம்மனின் கோபத்தில் அதிமுக | Oneindia Tamil

  • 6 years ago
தொடர்ந்து கோவில்களில் ஏற்படும் அசம்பாவீத சம்பவங்கள் அதிமுக ஆட்சி கவிழ்வதற்கு தான் என்று முதலமைச்சர் எடப்பாடியும் துனை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் பரிகாரம் செய்ய ஆலோசித்து வருகின்றனர்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோவிலின் பரிகார மண்டபம் திடிரென இடிந்து விழுந்தது .இதில் பக்தர்கள் படுகாயம் அடைந்தனர் பெண் ஒருவர் பலியானார் .இந்நிலையில் நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு வாசல் பகுதியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது .இதில் 100க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகின அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்ட புராதான சிற்பங்கள் தீக்கு இரையாகின .அடுத்தடுத்து கோவில்களில் அசம்பாவித சம்வங்கள் நடைபெறுவதற்கு காரணம் முருகனும் அம்மனும் கோபம் தான் என்று ஜோசியர்கள் கூறியுள்ளனர் கோபத்தை குறைக்க முதலமைச்சர் எடப்பாடியும் துனை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் பரிகாரம் செய்ய ஆலோசித்து வருகின்றனர் .

ஆனால் இந்தஎடப்பாடி ஆட்சி இந்த மாதத்தில் முடிவுக்கு வரும் என்று டிடிவி தினகரன் ஏற்கனவே கூறினார் கடவுளின் கோபத்தினால் நடக்கும் அசம்பாவீத சம்பங்களால் நடுங்கி போய் இருக்கும் அதிமுகவினர் கோவில்களில் பரிகாரம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

Chief Minister and deput. Chief Minister Panneerselvam are considering a solution to the problems of the Temple

Recommended