Maaviirar Naal 2017 Song » Tamil Eelam Yaal. Nallur B U.Bala - 87280 Limoges, France
  • 6 years ago
* “தமிழீழ தேசம் காத்த எங்கள் தெய்வ மாவீரரே”...!!!

[பாடல் : தேசம் காத்த எங்கள் தெய்வ மாவீரரே - பாடலுக்கான இசை : S.S தில்லைச்சிவம் - பாடலுக்கான வரிகள் : வன்னியூர் குருஸ் - பாடலைப் பாடும் குரல்கள் : மயிலையூர் இந்திரன், மற்றும் S. சோனா]

* “தமிழீழ மாவீரர்களின் » மாவீராங்கனைகளின் பாடல்”...!

* “முகிழ்விக்கும் தமிழீழ மாவீரர்கள்! மாவீராங்கனைகள்! நினைவுகள் சுமந்த பாடல்”...!!!

- மீழ் பதிப்பு : தமிழ் ஈழம் » யாழ். நல்லூர் பா உ .பாலகிருஷ்ணன் - {பா உ .பாலா «» B.U.Bala}

87280 லிமோஸ்

பிரான்ஸ்

* “நாம் மௌனித்திருக்கின்றோமே தவிர மரணிக்கவில்லை”...!

* “அடதே...அடதே சிறிலங்காவே...இந்தியாவே...வல்லாதிக்க சக்திகளே...சர்வதேசமே...நாம் தனித் தமிழ் ஈழம் வென்று நந்திக்கடலில் மீண்டும் நீந்துவோம்”...!

* “தமிழ் ஈழப் போர் என்பது வேலுப்பிள்ளை பிரபாகரன் மூட்டிய நெருப்பு...இந்தப் போராட்டம் தமிழீழம் மீட்கும் வரை தொடரும்”...!

* “நாம் ஆடிய ஆட்டம் என்றும் அடங்காது - வேலுப்பிள்ளை பிரபாகரனின் தமிழீழ விடுதலைப் புலிக் கூட்டம் என்றுமே உறங்காது”...!

* “நாம் தயங்க மாட்டோம்...எமது தமிழ் ஈழ மண்ணை மீட்கும் வரை நாங்கள் அடங்க மாட்டோம்”...!

* “எத்தனை முறை தோற்றாலும் தோல்வியை எதிர்த்துப் போராடுபவர்களுக்கே வெற்றி கிடைக்கும்! தோல்வி என்ற படிக்கட்டில் ஏறித்தான்...வெற்றியை அடைய முடியும்! அழாதே…அது பலவீனம்! எதிர்த்துப் போரிடு...வெற்றி நிச்சயம் உண்டு, நாம் நாமாக இங்கு வீழ்த்தப்படவில்லை! ஒட்டுமொத்த தமிழீழச் சமூகமாகவே வீழ்த்தப்பட்டு இருக்கின்றோம்! அதை மறந்துவிடாதீர்கள்”...!!!

* “காலம் எமக்கென்றொரு பணியைத் தந்திருக்கிறது - இது வீரவரலாறாகிப் போன எம் அண்ணனின் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரச் செல்வங்கள் தம் இறுதிக் கணத்தில் உச்சரித்த வீர வார்த்தைகள் இவை”...!

* “எம் தானைத் தலைவனின் தமிழீழ விடுதலைப் புலிகளின் வரிப்புலிக் கோடுகள் எப்போதும் வறுமைக் கோடாய் ஆகாது - நம் கண்களில் எறும்புகள் மொய்த்தாலும் எம் தமிழ் ஈழக் கனவுகள் செத்துப் போகாது”...!

* “எமது தமிழீழ வீர மண்ணே...முள்ளிவாய்க்கால் வீர மண்ணே...உன்னை என்றும் மறக்குமா எம் நெஞ்சம் - தமிழீழ எதிரிகளையும், மாபெரும் துரோகங்களையும்...பெரும் துரோகத்தனங்களையும் மன்னிக்குமா எம் நெஞ்சம் - என்றும் மறக்குமா எமது நெஞ்சம்”...!

* “எம் தமிழீழ விடுதலைப் புலி மாவீரர்களே...மாவீராங்கனைகளே உங்களை என்றும் மறக்குமா எம் நெஞ்சம்”...!

* “எம் அண்ணனின் அணியில் தமிழீழ விடுதலைப் புலியாய் அலையெனத்திரண்டீர்கள் எம் புலி மாவீரர்களே...மாவீராங்கனைகளே”...!

* “எமது தமிழீழத் தாய் மண்ணுக்காக மடிந்தவர்கள் எம் தமிழீழ விடுதலைப் புலி மாவீரர்கள்...மாவீராங்கனைகள்”...!

இன்றைய நாளில் தமிழீழத் தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இனிய, இளைய, வீர இன்னுயிர்களை ஆகுதியாக்கி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து எம் மாவீரர்களையும்...மாவீராங்கனைகளையும், எமது மக்களையும் எனது நெஞ்சில் நிறுத்தி தலை சாய்த்து எனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

-பா «» உ .பாலா-

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

* “Web Site & Facebook - முகநூல்” :

- https://www.facebook.com/pages/ஈழச்சூரியன்-தமிழீழம்/

- http://www.facebook.com/eelachsooriyan.tamileelam

- https://www.facebook.com/B.Bala87280Fr

- https://www.facebook.com/balasingam.sathasivam

- https://www.facebook.com/uthayakumary.balasingam.7

- http://www.facebook.com/Sooriya.Uthayam

- http://www.tsu.co/EelamBala

- https://www.youtube.com/c/balasingam87

- http://www.dailymotion.com/Eelam-Yaal-Nallur-B-Bala

- http://www.dailymotion.com/b-u-bala

- HTTP://TWITTER.COM/BALA87FR

- https://twitter.com/JaffnaBALA

- https://vimeo.com/user12779169/videos

- https://soundcloud.com/tamil-eelam

- https://soundcloud.com/jaffna-nallur-b-u-bala

- https://vimeo.com/user12779169/

- http://www.myspace.com/tamileelambalakrishnan87

- http://pulse.yahoo.com/y

- http://pulse.yahoo.com/BALASINGAMBALAKRISHNAN

* Google + : EelachSooriyan TamilEelam

* Google + : Balasingam Balakrishnan

* Google + : Balasingam Sathasivam

* Google + : Uthayakumary Balasingam

* Google + : Balasingam87

* உலகின் வினோதங்கள், பல்சுவை செய்திகள், மருத்துவச் செய்திகள், தொழிநுட்ப செய்திகள், தமிழ் திரைப் படங்கள், தமிழ் திரைப் பாடல்கள் :

- http://www.dailymotion.com/b-u-bala

- https://www.youtube.com/c/balasingam87

- https://twitter.com/balasingam87

- http://www.youtube.com/uthayakumary

- https://twitter.com/JaffnaBALA

- Orkut: Balasingam Balakrishnan

- https://soundcloud.com/jaffna-nallur-b-u-bala

* பிரான்ஸ் நாட்டில் உள்ளவர்கள் Freebox இல் யூடியூப் ஜ [YouTube ஜ] பார்வையிட :

EelachSooriyan TamilEelam

BALASINGAM87

* பிரான்ஸ் நாட்டில் உள்ளவர்கள் Freebox இல் Dailymotion ஜ பார்வையிட :

Eelam-Yaal-Nallur-B-Bala

B-U-BALA

மீண்டும் சந்திப்போம் அதுவரை எனது புரச்சிகரமான வணக்கம் அனைத்து என் தாய்த் தமிழ் உறவுகளுக்கும்

♥நன்றி, வணக்கம். தமிழ் ஈழம் » யாழ். நல்லூர் பா உ .பாலகிருஷ்ணன் - {பா உ .பாலா «» B.U.Bala} - 87280 லிமோஸ், பிரான்ஸ்.
Recommended