ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி இன்று விசாரணையை தொடங்கினர்-வீடியோ

  • 7 years ago
ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி இன்று விசாரணையை தொடங்கினர் .

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைத்து கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது.

மூன்று மாதத்தில் விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் விசாரணைக்குழு தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அண்மையில் பொறுப்பேற்றார்.

Justice Arumugasamy started investigation on Jayalalithaa's death.

In September last year, the Tamil Nadu government ordered the commission to inquire into the death of Jayalalithaa. The Government of Tamilnadu issued this.

Justice Arumugasamy started investigation on Jayalalithaa's death .

Recommended