தாடி பாலாஜி கொல்ல முயற்சி செய்கிறார்-மனைவி நித்யா-வீடியோ

  • 7 years ago
என்னையும், மகள் போஷிகாவையும் அறையில் பூட்டி தீவைத்து கொலை செய்ய முயன்றார் என்று தாடி பாலஜியின் மனைவி நித்யா கூறியுள்ளார். மாடியில் இருந்து எட்டி உதைத்து என்னை கொலை செய்ய முயன்றார் என்றும் நித்யா பரபரப்பு புகார் என்று கூறியுள்ளார்.

Thadi balaji wife nithya met press in Chennai, She said that I, can’t live with him at any cost i need my daughter, He is doing same thing which he done with his first wife that’s why she divorced him.

Recommended