Ashwin's wonderful bowling took India to semi-finals-Oneindia Tamil

  • 7 years ago
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில், அரை இறுதிக்கு தகுதி பெறுவதற்கான முக்கிய போட்டியில் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் இன்று மோதின. டாசில் வென்ற இந்தியா ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்த நிலையில் 191 ரன்களில் ஆல்அவுட்டானது தென் ஆப்பிரிக்கா.இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின் களமிறக்கப்பட்டிருந்தால் ஒருவேளை ஏற்கனவே இந்தியா வெற்றி பெற்று அரையிறுதி சென்றிருக்க நல்ல வாய்ப்பு இருந்தது.

Ashwin has done a wonderfull job with ball against south Africa, he might get it against Srilanka atch easily.

Recommended