Infosys Techie Ilaiyaraja Arunachalam Passed Away

  • 7 years ago
திருவண்ணாமலையை சேர்ந்த இன்போசிஸ் தொழிலாளர் இளையராஜா அலுவலக கழிப்பறையில் பிணமாக கிடந்தார். உடலில் ஆடை இல்லாமல் வெறும் இரண்டு போர்வை மாட்டும் போர்த்தியபடி கிடந்துள்ளார். பிரேதபரிசோதனைக்கு பிறகே அவரது இறப்பு கொலையா? தற்கொலையா என்று தெரிய வரும்.

A 30-year-old Infosys employee, Ilayaraja Arunachalam, was found dead in his office located in Mahindra World City, Chennai. Reports suggest that his dead body was found in the washroom.

Recommended