Biography of MDMK's General Secretary Vaiko
  • 7 years ago
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராக இருந்த இவர் 1992 இல் திமுக தலைவர் கருணாநிதியைக் கொலை செய்ய முயற்சித்தார் என்று கொலைப் பழி சுமத்தித் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார்.மூன்று முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் (03/04/1978-02/04/1996), இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார்.

Vaiko is an Indian politician known for his advocacy on behalf of Tamil people. He is the founder and General Secretary of the Vaiko,Marumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK), a political party active mainly in the state of Tamil Nadu.MDMK leader Vaiko has welcomed minister Sengottaiyan for reducing exam time and mark etc., in TN.
Recommended