Deepa campaign vehicle got damaged at RK nagar தீபா பிரச்சார வாகனம் மீது லாரி மோதியது

  • 7 years ago
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபா அரசியலில் குதித்துள்ளார். சசிகலாவை விரும்பாத அதிமுகவினர் தீபாவை தேடி போகின்றனர். ஆனால் தீபாவோ ஆரம்பத்தில் சசிகலாவை எதிர்த்து குரல் கொடுக்காமல் இருந்தார்.

Deepa campaign vehicle got damaged at RK nagar in which fortunately no one hurted.

Recommended