Advertising Console

    Thanthai Poola Nalla Thoolan - Tamil Eelam Yaal / Nallur B.Bala - 87280 Limoges - France

    Reposter
    37 vues
    * " தந்தை போல நல்ல தோழன் இவ் உலகில் யாரும் இல்லையே - உன் அன்பில் தாய்மை கூடத் தோற்று நிற்குமே "...!!! - புதிய பாடல் - (15/06/2014)

    * "அப்பா போல ஒரு நல்ல தோழன் இவ் உலகில் யாரும் இல்லையே உன் அன்பில் அம்மா கூடத் தோற்று நிற்குமே"...!!!

    * "தந்தைக்கு ஒரு பாடல்"...!

    பாடல் வரிகள் : விக்னேஸ்வரன் பிரஷன்யா.

    பாடலைப் பாடும் குரல் : விக்னேஸ்வரன் பிரஷ்னா.

    பாடலுக்கு இசை : பத்மநாதன் தீனதயாளன்.

    பாடலின் பின்னணியில் : விக்னேஸ்வரன் பிரஷன்யா, விக்னேஸ்வரன் பிரஷ்னா - (சகோதரிகள்)

    தந்தையர் தினத்தை முன்னிட்டு - தந்தையர்களைப் பெருமைப்படுத்தும் விதத்தில் பிரித்தானியாவிலிருந்து தமிழ் ஈழத் தமிழர்களின் உருவாக்கத்தில் அருமையான பாடல் ஒன்று வெளிவந்திருக்கிறது. உண்மையான - அருமையான வரிகளோடு அமைந்த இந்தப் பாடலை விக்னேஸ்வரன் பிரஷன்யா எழுத, விக்னேஸ்வரன் பிரஷ்னா பாடி இருக்கின்றார். பத்மநாதன் தீனதயாளன் சிறப்பாக இப் பாடலுக்கு இசை அமைத்து இருக்கின்றார்.

    தந்தை போல நல்ல தோழன் இவ் உலகில் யாரும் இல்லையே உன் அன்பில் தாய்மை கூட தோற்று நிற்குமே என்ற வரிகளை சொல்ல வார்த்தைகளே இல்லை. இப் பாடல் முழுவதுமே அருமையான - உண்மையான வரிகள் நிறைந்தது. அனைவருக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    - மீழ் ஆக்கம் : தமிழ் ஈழம் யாழ் / நல்லூர் பா.பாலா - (B.Bala)

    87280 லிமோஸ்

    பிரான்ஸ்

    * - Web Site :

    - http://www.facebook.com/balasingam.balakrishnan

    - https://www.facebook.com/B.Bala87280Fr

    - https://www.facebook.com/balasingam.sathasivam

    - https://www.facebook.com/uthayakumary.balasingam.7

    - https://www.youtube.com/user/balasingam87/videos

    - http://www.dailymotion.com/Eelam-Yaal-Nallur-B-Bala

    - http://www.dailymotion.com/b-u-bala

    - HTTP://TWITTER.COM/BALA87FR

    - https://twitter.com/JaffnaBALA

    - https://vimeo.com/user12779169/videos

    - https://soundcloud.com/tamil-eelam

    - https://vimeo.com/user12779169/

    - http://www.myspace.com/tamileelambalakrishnan87

    - http://pulse.yahoo.com/y

    - http://pulse.yahoo.com/BALASINGAMBALAKRISHNAN

    * Google + : Balasingam Balakrishnan

    * Google + : Balasingam Sathasivam

    * Google + : Uthayakumary Balasingam

    * Google + : Balasingam87

    * " உலகின் வினோதங்கள், பல்சுவை செய்திகள், மருத்துவச் செய்திகள், தொழிநுட்ப செய்திகள், தமிழ் திரைப் படங்கள், தமிழ் திரைப் பாடல்கள் :

    - http://www.dailymotion.com/b-u-bala

    - https://www.youtube.com/user/balasingam87/videos

    - http://www.youtube.com/uthayakumary

    - https://twitter.com/JaffnaBALA

    - Orkut: Balasingam Balakrishnan

    மீண்டும் சந்திப்போம் அதுவரை எனது புரச்சிகரமான வணக்கம் அனைத்து என் தாய்த் தமிழ் உறவுகளுக்கும்.

    - நன்றி, வணக்கம். தமிழ் ஈழம் - யாழ் / நல்லூர் பா.பாலகிருஷ்ணன் - 87280 லிமோஸ் - பிரான்ஸ்