Skip to playerSkip to main contentSkip to footer
  • 12 years ago
சூனியம் – உளரல்களும் உண்மையும் வீடியோ பாகம் 01

உரை: ரஸ்மின் (இலங்கை - SLTJ)

இஸ்மாயில் சலபியின் வண்டவாளங்கள் கிழித்து எறிப்பட்டது மட்டும் இல்லாமல் விவாததிருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சூனியம் இருக்கிறது என்று சொல்லும் அனைவருக்கும் சவால்...

சகோ ராஜிக் அவர்களுக்கு சூனியம் செய்து கண்கள் மூடப்பட்டனவா??? சூனியம் கூட்டத்தின் முகம் கிழிந்தது, அவர்களுக்கு சவாலும் விடப்பட்டது.

SLTJ மல்வானை கிளை நடத்திய மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்.

நாள்: 07-12-2013

குறிப்பு: ஆரம்பத்தில் (ஐந்து நிமிடம்) வீடியோ பதிவாகவில்லை. மண்ணிக்கவும்

Category

🗞
News
Be the first to comment
Add your comment

Recommended